இந்திய திரைப்படத்திற்கான 57 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது பா படத்தில் நடித்த நடிகர் அமிர்த பச்சனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஆபோஹோவா என்ற பெங்காலி படதில் நடித்த அனன்யா சட்டர்ஜிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படம், இயக்கம் மற்றும் தயாரிப்புக்கான விருதுகளை 3 இடியட் படம் வென்றது.
சிறந்த திரைப்படத்துக்கான விருது குட்டி ஷ்ராங் என்ற மளையாள படத்துக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது லாகூர் என்ற படத்தில் நடிகர் பருக் சேக்குக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது பா படத்தில் நடித்த அருந்ததீ நக் என்ற நடிகைக்கும் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பசங்க படத்தில் நடித்த ஜீவா, அன்புக்கரசுக்கும் கிடைத்தது.
No comments:
Post a Comment